-
பறவைக்காய்ச்சல் ஆய்வுகளை தொடர்வதா வேண்டாமா என்பதற்கான உலக சுகாதார நிறுவனத்தின் இரண்டு நாள் மாநாடு ஜெனீவாவில் துவங்கியிருக்கிறது
-
வானத்தின் குப்பைகளை அள்ளுவதற்கு ஒரு இயந்திரத்தை சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது. கைவிடப்பட்ட செய்மதிகள், ராக்கட்டுக்களின் பாகங்களை அது அகற்றும்.
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இராணுவம் தொடர்பில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஆராய இராணுவ விசாரணை மன்றம்