விற்றமின் D

நோர்வேயில் வாழும் வெளிநாட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு விற்றமின் D குறைவாகக் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் ஈழத்தமிழர்களும் அடங்குவதாக ஆய்வுகள் கூறுகிறது. எதிர்வரும் 19.02.11 அன்று சனி காலை 10.00 மணி முதல் 13.30 மணிவரைää ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஆய்வாளர்கள் முத்தமிழ் அறிவாலயத்திற்கு வருகை தரவுள்ளார்கள். அவர்கள் விற்றமின் குறைபாடு தொடர்பாக ஆய்வு செய்ய இருப்பதோடு தேவையானவர்களுக்கு ஆவன செய்யவும் முடிவு செய்துள்ளார்கள். அனைவரும் கலந்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். இதில் அன்று கலந்துகொண்டவர்கள்