புதிய ஆண்டு2011-12
- அனைத்து புதிய வகுப்புகளும் மீண்டும் 27.08.2011 அன்று Årvoll skole இல் ஆரம்பமாகும்
- இவ்வாண்டு 24.09.11 வரை புதிய மாணவர்கள் சேரத்துக் கொள்ளப்படுவார்கள்.
- ஆங்கில வகுப்புகள் 12.00 மணிமுதல் 12.45 வரைக்கும் 12.45 மணிமுதல் 13.30 வரைக்கும் நடைபெறும். ஆசிரியராக திருமதி சுகுணா. சிவபாலன் பணியாற்றுவார்.
- குறிப்பு- இதுவரை பாடசாலைக்கட்டணம் மற்றும் விளையாட்டுப் போட்டிக் கட்டணம் செலுத்தாதவர்கள் 17.09.11 க்கு முன்னர் செலுத்தவும்.
