புதிய வருடம்
அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள்
அனைத்து வகுப்புகளும் வழமைபோல் 07.01.2012 அன்று ஆரம்பமாகும் என்பதை அறியத்தருகின்றோம்
புதிய ஆண்டு2011-12
- அனைத்து புதிய வகுப்புகளும் மீண்டும் 27.08.2011 அன்று Årvoll skole இல் ஆரம்பமாகும்
- இவ்வாண்டு 24.09.11 வரை புதிய மாணவர்கள் சேரத்துக் கொள்ளப்படுவார்கள்.
- ஆங்கில வகுப்புகள் 12.00 மணிமுதல் 12.45 வரைக்கும் 12.45 மணிமுதல் 13.30 வரைக்கும் நடைபெறும். ஆசிரியராக திருமதி சுகுணா. சிவபாலன் பணியாற்றுவார்.
- குறிப்பு- இதுவரை பாடசாலைக்கட்டணம் மற்றும் விளையாட்டுப் போட்டிக் கட்டணம் செலுத்தாதவர்கள் 17.09.11 க்கு முன்னர் செலுத்தவும்.
பதிவு-2011
நடைபெற்றுமுடிந்த(11.06.2011) விளையாட்டுப்போட்டியில் பதிவு செய்யப்பட்டவை:
|
நீளம்பாய்தல்(meter) |
||
|
வயது |
ஆண்கள் | பெண்கள் |
| 09 | 2,43 | 2,57 |
| 10 | 3,34 | 2,87 |
| 11 | 3,10 | 3,5 |
| 12 | - | - |
| 13 | 3,93 | 3,11 |
| 14 | 4,28 | 3,70 |
| 15 | 4,29 | 3,26 |
| 16 | 4,58 | 3,27 |
குளிர்காலவிடுமுறை
அனைத்து ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் அனைவருக்கும், குளிர்கால விடுமுறைக்காக (vinterferie) எதிர்வரும் 26.02.11 அன்று பாடசாலை நடைபெறமாட்டாது.
05.03.11 அன்று பாடசாலை வழமைபோல் நடைபெறும்.
படங்கள்
நடைபெற்று முடிந்த விளையாட்டுப்போட்டிகளின் படங்கள்.
Video பார்ப்பதற்கு அருகில் youtube உள்ள ஐ அழுத்தவும்
விற்றமின் D
நோர்வேயில் வாழும் வெளிநாட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு விற்றமின் D குறைவாகக் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
கல்வி கருத்தரங்கு
எமது பாடசாலையின் கல்விவளர்ச்சிக்கான கருத்தரங்கு, 9.04.2011 Tosenhagen skole இல் ஆசிரியர்கள், கல்வி ஆர்வலர்கள், நிவாகத்தினர்
நிகழ்வுகள்
- 09.10.10 அன்று (Høstferie) பாடசாலைவிடுமுறை நாளாகும்.
- 16.10.10அன்று காலை 10.00 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் வாணிவிழா நடைபெறும்.
- 23.10.10 அன்று பாசாலையில் loppemarked நடைபெறுவதால் அன்றும் பாடசாலைவிடுமுறையாகும்.
- 30.10.10 தொடக்கம் வழமைபோல் பாடசாலை நடைபெறும்.


