முத்தமிழ் அறிவாலயத்தின் அனைத்து வகுப்புகளும் வழமைபோல் 28.08.2010 சனி காலை 9.30மணிக்கு Årvollskole வில் ஆரம்பமாகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெருவித்துக்கொள்கிறோம் அத்துடன் புதிய மாணவர்களுக்கான புதிய வகுப்புகளும் அன்றையதினம் தொடங்கப்படுகின்றதென்பதனையும் அறியத்தருகின்றோம். |
வணக்கம் வருக
|
|||||||
