• Skip to content
  • Jump to main navigation and login

Nav view search

Navigation

Logo
  • அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள்
    அனைத்து வகுப்புகளும் வழமைபோல் 07.01.2012 அன்று  ஆரம்பமாகும் என்பதை அறியத்தருகின்றோம்

  • விடுமுறை நாட்கள்
    Høstferie:08.10.2011
    Loppemarked:22.10.2011
    Juleferie:25.12-31.12
    Vinterferie:25.02.2012

    • அனைத்து புதிய வகுப்புகளும் மீண்டும் 27.08.2011 அன்று Årvoll skole இல் ஆரம்பமாகும்
    • இவ்வாண்டு 24.09.11 வரை புதிய மாணவர்கள் சேரத்துக் கொள்ளப்படுவார்கள்.
    • ஆங்கில வகுப்புகள் 12.00 மணிமுதல் 12.45 வரைக்கும் 12.45 மணிமுதல் 13.30 வரைக்கும் நடைபெறும். ஆசிரியராக திருமதி சுகுணா. சிவபாலன் பணியாற்றுவார்.
    • குறிப்பு- இதுவரை பாடசாலைக்கட்டணம் மற்றும் விளையாட்டுப் போட்டிக் கட்டணம் செலுத்தாதவர்கள் 17.09.11 க்கு முன்னர் செலுத்தவும்.
  • நடைபெற்று முடிந்த விளையாட்டுப்போட்டிகளின் படங்கள்.

    Video பார்ப்பதற்கு அருகில் youtube உள்ள ஐ அழுத்தவும்

  • முகப்பு
  • எம்மைப்பற்றி
  • பாடங்கள்
  • நிகழ்ந்தவைகள்
  • அறிவித்தல்கள்
  • செய்திகள்
  • தொடர்புகட்கு

விடுமுறை நாட்கள்

Høstferie:08.10.2011

Loppemarked:22.10.2011

Juleferie:25.12-31.12

Vinterferie:25.02.2012

Sports2011

YouTube Slider

இணையதளங்கள்

  • thamil
  • தமிழ் இணையக் கல்விக்கழகம்
  • தமிழ் புத்தகங்களை இணையத்தில் வாசிப்பதற்கு
  • தமிழ்நாடு அரசின் இணையத்தளம்.

bbc is closed

BBCTamil.com | அறிவியல்

  • டுவிட்டரில் புதிய தணிக்கை தொழில்நுட்பம்

    புகார் அடிப்படையில் ஆட்சேபணைக்குரிய டுவிட்டர் குறுந்தகவலை குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் நீக்கும் தொழில்நுட்பத்தை கடைப்பிடிக்கப்போவதாக டுவிட்டர் சமூக வலைதத்தளம் அறிவித்துள்ளது.

  • இந்திய தாய்லாந்து உறவுகள- ஒரு கண்ணோட்டம்

    இந்திய குடியரசு தின விழாவில் தாய்லாந்து பிரதமர் இங்லிக் ஷின்வாத்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது தொடர்பிலான ஒரு ஆய்வு

  • இலங்கையில் அதிகரிக்கும் வர்த்தகப் பற்றாக்குறை- ஒரு ஆய்வு

    இலங்கையில் அதிகரிக்கும் வர்த்தகப் பற்றாக்குறை உள்ளூரில் விலைவாசிகளை அதிகரிக்கும் என்று கவலைகள் எழுந்துள்ளன

புதிய வருடம்

  • Print
  • Email

அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள்
அனைத்து வகுப்புகளும் வழமைபோல் 07.01.2012 அன்று  ஆரம்பமாகும் என்பதை அறியத்தருகின்றோம்

தமிழ் பெயர்கள் தெரியுமா

  • Print
  • Email

fruits

apple : அரத்திப்பழம் , குமளிப்பழம் .
orange : கமலாப்பழம் , நாரத்தை, நாரந்தம் , கிச்சிலி ,
நாரந்தம்பழம் , தோடம்பழம் .
strawberry : செம்புற்றுப்பழம் .
durian : முள்நாரிப்பழம் .
blueberry : அவுரிநெல்லி .
watermelon : குமட்டிப்பழம் , தர்பூசணி , முலாம்பழம் .
cranberry : குருதிநெல்லி .
blackberry : நாகப்பழம் , நாவல் பழம் .
peach : குழிப்பேரி .
cherry : சேலாப்பழம் .
kiwi : பசலிப்பழம்



தமிழ் எழுத்துக்கள்

  • Print
  • Email

uyireluththu

Read more...

புதிய ஆண்டு2011-12

  • Print
  • Email
  • அனைத்து புதிய வகுப்புகளும் மீண்டும் 27.08.2011 அன்று Årvoll skole இல் ஆரம்பமாகும்
  • இவ்வாண்டு 24.09.11 வரை புதிய மாணவர்கள் சேரத்துக் கொள்ளப்படுவார்கள்.
  • ஆங்கில வகுப்புகள் 12.00 மணிமுதல் 12.45 வரைக்கும் 12.45 மணிமுதல் 13.30 வரைக்கும் நடைபெறும். ஆசிரியராக திருமதி சுகுணா. சிவபாலன் பணியாற்றுவார்.
  • குறிப்பு- இதுவரை பாடசாலைக்கட்டணம் மற்றும் விளையாட்டுப் போட்டிக் கட்டணம் செலுத்தாதவர்கள் 17.09.11 க்கு முன்னர் செலுத்தவும்.

பதிவு-2011

  • Print
  • Email

நடைபெற்றுமுடிந்த(11.06.2011) விளையாட்டுப்போட்டியில் பதிவு செய்யப்பட்டவை:

நீளம்பாய்தல்(meter)

வயது

ஆண்கள்
பெண்கள்
09 2,43 2,57
10 3,34 2,87
11 3,10 3,5
12 - -
13 3,93 3,11
14 4,28 3,70
15 4,29 3,26
16 4,58 3,27

Read more...

இல்ல_ நிலை-2011

  • Print
  • Email

வள்ளுவன்

முதலாம் இடம்

பாரதி

இரண்டாம் இடம்

கம்பன்

மூன்றாம் இடம்

படங்கள்

  • Print
  • Email

நடைபெற்று முடிந்த விளையாட்டுப்போட்டிகளின் படங்கள்.

Video பார்ப்பதற்கு அருகில் youtube உள்ள ஐ அழுத்தவும்

விற்றமின் D

  • Print
  • Email

நோர்வேயில் வாழும் வெளிநாட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு விற்றமின் D குறைவாகக் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

Read more...

குளிர்காலவிடுமுறை

  • Print
  • Email

அனைத்து ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் அனைவருக்கும், குளிர்கால விடுமுறைக்காக (vinterferie) எதிர்வரும் 26.02.11 அன்று பாடசாலை நடைபெறமாட்டாது.
05.03.11 அன்று பாடசாலை வழமைபோல் நடைபெறும்.

கண்ணீர் அஞ்சலி

  • Print
  • Email

முரளி சிவஞானம் (முத்தமிழ் அறிவாலயம்) அவர்கள் அகாலமரணமானார்-

கல்வி கருத்தரங்கு

  • Print
  • Email

எமது பாடசாலையின் கல்விவளர்ச்சிக்கான கருத்தரங்கு, 9.04.2011 Tosenhagen skole இல் ஆசிரியர்கள், கல்வி ஆர்வலர்கள், நிவாகத்தினர்

Read more...

Page 1 of 2

  • Start
  • Prev
  • 1
  • 2
  • Next
  • End
Books!

தமிழ் எழுத்துக்கள்

porimurai.jpg

Powered by Joomla!®